தமிழ்மொழி கற்பித்தல் எங்கள் வாழ்வியல்

தமிழ் ஒரு பாடம் அல்ல. அது எங்கள் வாழ்வுரிமை

Waltham Forest Thamil Sangam

வோல்தம் பொறஸ்ட் தமிழ்ச் சங்கம்

வோல்தம் பொறஸ்ட் தமிழ்ச் சங்கம்

Tamil

School

Sports

Club

Women Organization

Cultural Groups

Publications

தமிழ்ச்சங்க கீதம்

 

கீழ்திசை லண்டன் வோல்தம்ஸ்ரோவில்
வாழ்தமிழ்க் குடியின் தமிழ்ச்சங்கம்
வாழிய வாழிய வாழிய வென்றே
வாழ்ந்திடும் நல்ல தமிழ் நெஞ்சம்!

 

மழலைகள் நாவினில் மணித்தமிழ் வாழ
நிறுவினர் பாலர் தமிழ்ப்பள்ளி
இசையொடு தாளம் நாதமும் இணையக்
கலைகளைத் தருவார் இவர் அள்ளி!

 

கலையொடு பண்பும் தமிழரின் வாழ்வும்
கரைந்திடப் போமோ எனச்சொல்லும்
தமிழலை யோசை மலரினை நடத்திக்
கவினுற வளத்தார்! இவர் வாழி!

 

விழித்திடு பெண்ணே வெற்றியின் கோலம்
வரைந்திடுவோ மென் றொலிக்கின்ற...
புதுமைகொள் பெண்கள் அணிநடை பயிலும்
மகளிரின் இயக்கம் இதனங்கம்

 

இளையவர் கூடி.. உடல் வளைந்தாட..
இயக்கினர் கழகம் இதற்கென்று!
வயதினை மறந்து.. சகலரும் கலந்து 
மகிழ்ந்திட.. நின்றது.. இது நன்று!

 

வாழிய வாழிய வாழிய வென்றே
வாழ்ந்திடும் நல்ல தமிழ் நெஞ்சம்!
வாழிய வாழிய வாழிய வென்றே
வாழ்ந்திடும் நல்ல தமிழ் நெஞ்சம்!

WFTS

Say something

Replace this text with information about you and your business or add information that will be useful for your customers.

Replace this text with information about you and your business or add information that will be useful for your customers.